"வெளிநாடு போனவுடன் வீரம் பெற்றவர்களுக்கு சமர்ப்பனம்!!
உங்களுக்கு என்ன தான் சிக்கல் இலங்கை வாழ் தமிழர்கள் மீதுஎன்று தெரியவில்லை...
வீராதி வீரர்களா நீங்கள்.?
சூராதி சூரர்களா தாங்கள்.?
அத்தனை வீரம் இருந்தால் இங்கே வந்து களமாடி செத்து போய் இருக்க வேண்டியது தானே !,
சூராதி சூரர்களா தாங்கள்.?
அத்தனை வீரம் இருந்தால் இங்கே வந்து களமாடி செத்து போய் இருக்க வேண்டியது தானே !,
தாளாத தமிழ்பற்று கொண்டவர்கள் என்றால் தமிழை வளர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள் போதும்...!!
வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட இராணுவ ஜெனரலை கூக்குரல் இட்டு கத்தி தேவையற்ற கேள்விகளை எழுப்பி சம்பந்தமே இல்லாமல் ஹீரோ ஆக்கி விட்ட பெருமை உங்களையே சாரும்..!!!
சக்தியும் பலமும் கொண்ட நாட்டில் இருப்பதால் தானே அத்தனை கூக்குரல்???
எங்கே தைரியம் இருந்தால் இங்கே வந்துகூவுங்கள் பார்க்கலாம்..!???
எங்கே தைரியம் இருந்தால் இங்கே வந்துகூவுங்கள் பார்க்கலாம்..!???
அடேய்களா நீங்கள் பேட்டு கோழிகள் என்பதை மறந்து போகிறீர்கள் அடிக்கடி வெள்ளை வேனுக்கு பயந்தும்,,,
சொந்தநாட்டில் உழைக்க துப்பில்லாமலும்,,,,,,
சொந்தநாட்டில் உழைக்க துப்பில்லாமலும்,,,,,,
வாழ வழியில்லாமலும்,,,,,,
யுத்த கொடுரத்தில் இறந்து போய் விடுவோம் என்ற அச்சத்திலும்,,,,,,
பொண்டாட்டி கட்டி கொண்டும்,,,,,
கணவனை பெற்று கொணடும்,,,,,,
பறந்தோடி போன பேட்டுகோழிகள் என்பதை மறந்து விடாதீர்கள் மடையர்களே...
உங்களால் தேவை இல்லாமல் உள்நாட்டு சிங்கள மீடியாக்கள் ஒருவரை ஹீரோ ஆக்கி கொண்டிருக்கிறது..!!!
இனி அந்தாள் எலெக்சன் கேட்டு அமைச்சராகி போனாலும் ஆச்சரிய பட இல்லை....
இனி அந்தாள் எலெக்சன் கேட்டு அமைச்சராகி போனாலும் ஆச்சரிய பட இல்லை....
நாம் தான் நீங்கள் இடும் கோழை கோஷங்களுக்கும் பழிக்கடா.!!!!!!
பாலசந்திரன் சுட்டு கொள்ள படும் போதும் '''''
இசைபிரியா கற்பழிக்க படும் போதும் ,,,,,,,
டிரெக்டர்களில் நாயை ஏற்றி செல்வது போல் தமிழர் பிணங்களை ஏற்றி செல்லும் போதும் ,,,,,,,,
எங்கே போய் இருந்தீர்கள் ........??
இசைபிரியா கற்பழிக்க படும் போதும் ,,,,,,,
டிரெக்டர்களில் நாயை ஏற்றி செல்வது போல் தமிழர் பிணங்களை ஏற்றி செல்லும் போதும் ,,,,,,,,
எங்கே போய் இருந்தீர்கள் ........??
அட நாமும் : , நம் சொந்தங்களுக்கு செலவுக்கு பணமும் இருந்தால் போதும் என்று வாழ்ந்த புரோயிலர் கோழிகள் உங்களுக்கு என்ன ஒரு கூக்குரல் சத்தம்.!!!!
இங்கே உருப்படியாய் ஒரு கட்சி இல்லை!!!!
தமிழன் ஒருவனை சந்தேக பேரில் கைது பண்ணினால் கூட எடுத்துவிட தமிழில் ஒரு அமைச்சர் கூட இல்லை!!!!.
நீங்கள் பாதுகாப்பாய் இருந்து கொண்டு அங்கே இடும் கூச்சலுக்கு பதில் சொல்ல போவது இங்குள்ள தமிழ் இளைஞர்கள் தான் என்பதை மறந்து போகாதீர்கள்!!!!!
ஏற்கனவே இங்கே அரைவாசி செத்து போய் மிச்ச இளைஞர்கள் தான் உண்டு ...!!!
அவர்களையும் பேட்டு கோழிகள் சத்தம் இட்டு சேவல்கள் வேட்டையாடபட்ட கதையாக்கி போடாதீர்கள்...
ஏற்கனவே இங்கே அரைவாசி செத்து போய் மிச்ச இளைஞர்கள் தான் உண்டு ...!!!
அவர்களையும் பேட்டு கோழிகள் சத்தம் இட்டு சேவல்கள் வேட்டையாடபட்ட கதையாக்கி போடாதீர்கள்...
யாரும் அங்கே வந்தால் கண்டுகொள்ளாமலும் கணக்கெடுக்காமலும் விடுங்கள்!!!!!
அதுவே தாங்கள் செய்யும் மிகப்பெரும்சேவை!!!!
அதுவே தாங்கள் செய்யும் மிகப்பெரும்சேவை!!!!
உங்கள் ஓவர் டைம் போது ஒரு அவசியமற்ற கூக்குரலினை இட்டு இங்கு வாழும் எங்களையும் அசிங்க படுத்தி விடாதீர்கள்
...
......
...........
...
......
...........
இறுதியாய்
புரொயிலர் கோழிகளுக்கு நாட்டு சேவலின் எச்சரிப்பு..!!!
சிங்கத்தோடு போராட புலிகள் இல்லை அதனால் பொத்தி கொண்டு இருங்கள் நீங்கள் சத்தம் இட்டால் இனி மிச்ச சேவல்களும் வேட்டையாடப்படும்........
புரொயிலர் கோழிகளுக்கு நாட்டு சேவலின் எச்சரிப்பு..!!!
சிங்கத்தோடு போராட புலிகள் இல்லை அதனால் பொத்தி கொண்டு இருங்கள் நீங்கள் சத்தம் இட்டால் இனி மிச்ச சேவல்களும் வேட்டையாடப்படும்........
#copy but true
No comments:
Post a Comment